Month: October 2019

பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்கிர சிக்க்ஷா) இணைந்து நடத்தும் 47-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் பெருவிழா -2019-20ம் ஆண்டு நடைபெறல்-பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் நடத்துதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,(பட்டியலில் உள்ளபடி) பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்கிர சிக்க்ஷா) இணைந்து நடத்தும் 47-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் பெருவிழா -2019-20ம் ஆண்டு நடைபெறல்-பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TEAM LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
புதிய பாடத்திட்டம்-புதியபாடநூல்கள் தொகுதி-2, மாநில கருத்தாளர்களுக்கு பயிற்சி அளித்தல்- சென்னை, SIEMAT மாநாடு கூட்டத்தில் 10.10.2019 முதல் 17.10.2019 வரை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்கான மாநில அளவில் பயிற்சி நடத்துதல் – பங்கேற்பாளர்களை பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), புதிய பாடத்திட்டம்-புதியபாடநூல்கள் தொகுதி-2, மாநில கருத்தாளர்களுக்கு பயிற்சி அளித்தல்- சென்னை, SIEMAT மாநாடு கூட்டத்தில் 10.10.2019 முதல் 17.10.2019 வரை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்கான மாநில அளவில் பயிற்சி நடத்துதல் – பங்கேற்பாளர்களை பணியிலிருந்து விடுவிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல்

அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து 11.10.2019 க்குள் முதன்மைக்கல்வி அலுவலக, ‘அ3’ பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா-30.10.2019 அன்று கொண்டாடுதல் – பள்ளி மாணவ/ மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு வலியுறுத்தி போட்டிகள் நடத்துதல்

2019-2020ம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா-30.10.2019 அன்று கொண்டாடுதல் – பள்ளி மாணவ/ மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு வலியுறுத்தி போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா-30.10.2019 அன்று கொண்டாடுதல் – பள்ளி மாணவ/ மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு வலியுறுத்தி போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2008-2009ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்கதொகை சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தில் SC/ST பிரிவு மாணவிகள் விவரத்தை உள்ளீடு செய்யும்படி இணைப்பில் கண்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு

வேலூர் மாவட்டத்தில் 2008-2009ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்கதொகை சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தில் SC/ST பிரிவு மாணவிகள் விவரத்தை உள்ளீடு செய்யும்படி இணைப்பில் கண்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   CLICK HERE TO ENTER THE DETAILS    முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை

கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs – 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரத்தினை இணைப்பினை CLICK செய்து உள்ளிடு செய்ய தெரிவித்தல்

ALL HMs – 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரத்தினை இணைப்பினை CLICK செய்து உள்ளிடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரத்தினை இணைப்பினை CLICK செய்து  04.10.2019 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளிடு செய்யும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான படிவங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 04.10.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி  அலுவலர், வேலூர்
அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) 04.10.2019 க்குள் பதிவு செய்தல்

அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) 04.10.2019 க்குள் பதிவு செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.