2019-20ஆம் கல்வியாண்டு அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஓவியத் திருவிழா மாவட்ட அளவில் நடத்துதல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-20ஆம் கல்வியாண்டு அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஓவியத் திருவிழா மாவட்ட அளவில் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளவும்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்