Month: October 2019

திட்ட ஆண்டு 2019-2020 மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (NMMS) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பம்-இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்-பதிவேற்றும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும் சார்ந்த அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நகரவை / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   திட்ட ஆண்டு 2019-2020 மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (NMMS) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பம்-இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்-பதிவேற்றும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும் சார்ந்த அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு நகரவை / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள்- மார்ச்/ஏப்ரல் 2020 இடைநிலை /மேல்நிலை/ முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் –தோல்வியுற்ற தேர்வர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுதுவதற்கான – தேர்வு கால அட்டவணை மற்றும் செய்திக்குறிப்பு அனுப்புதல்-சார்பாக

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச்/ஏப்ரல் 2020 இடைநிலை /மேல்நிலை/ முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் –தோல்வியுற்ற தேர்வர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுதுவதற்கான – தேர்வு கால அட்டவணை மற்றும் செய்திக்குறிப்பு அனுப்புதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE 2020 OLD SYLLABUS TIME  TABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து  உயர்/ மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
2018-19ம் கல்வியாண்டிற்கான கனவு ஆசிரியர் விருது பெற ஆசிரியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல்

2018-19ம் கல்வியாண்டிற்கான கனவு ஆசிரியர் விருது பெற ஆசிரியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2018-19ம் கல்வியாண்டிற்கான கனவு ஆசிரியர் விருது பெற ஆசிரியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.