2018-19ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற மார்ச் 2019 மற்றும் 2019-20ம் கல்விஆண்டில் செப்டம்பர் 2019 காலாண்டு தேர்வில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 80%க்கு கீழ் விழுக்காடு பெற்றுள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2018-19ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற மார்ச் 2019 மற்றும் 2019-20ம் கல்விஆண்டில் செப்டம்பர் 2019 காலாண்டு தேர்வில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 80%க்கு கீழ் விழுக்காடு பெற்றுள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் செயல்முறைகளுடன் இணைக்கப்படுள்ள படிவத்தி பூர்த்தி செய்து 09.10.2019 பிற்பகல் 4.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி எதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.