Month: October 2019

2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல் – இதுநாள் வரை விவரங்கள் வழங்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நாளை காலை 11.00 மணிக்குள் வழங்கக் கோருதல் CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST (+2) CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST (+1)    முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டல் – மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) இன்று (10.10.2019) மதியம் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ளீடு செய்ய பல நினைவூட்டுகளில் தெரிவிக்கப்பட்டும், முழுமையாக உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  இன்று (10.10.2019) மதியம் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST 2017 -
World Beaters Talent  Spotting Scheme 2019-20- Instruction for Conducting Battery of Tests and to submit the  report

World Beaters Talent Spotting Scheme 2019-20- Instruction for Conducting Battery of Tests and to submit the report

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் (World Beaters Talent Spotting Scheme) உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் (Battery of Tests)  அனைத்து பள்ளிகளிலும் 2019-20ம் ஆண்டில்நடத்தி அறிக்கை அளிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அக்டோபர் 2019 மாதத்திற்கான நாட்குறிப்பு – CORRECTED COPY

அக்டோபர் 2019 மாதத்திற்கான நாட்குறிப்பு – CORRECTED COPY

CIRCULARS
இத்துடன் அக்டோபர் மாதத்திற்கான திருத்தப்பட்ட நாட்குறிப்பு இணைத்தனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்விஅலுவலர் வேலூர்
அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்புநிலை, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் சார்பான சிறப்பு முகாம் 12.10.2019 அன்று முற்பகல் 10.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கவனத்திற்கு, அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்புநிலை, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் சார்பான சிறப்பு முகாம் 12.10.2019 அன்று முற்பகல் 10.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும். சார்ந்த ஆசிரியர்கள் சார்பான விவரங்களுடன் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர் ஒருவரை  கூட்டத்தில் கலந்தகொள்ள அறிவுறுத்தும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல்

அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி படிவங்களை பூர்த்தி செய்து சார்ந்த மாவட்டக்கல்விஅலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS QUARTERLY RESULT FORMS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
10.10.2019 (நாளை) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நடந்து முடிந்த மார்ச் 2019 பொதுத்தேர்வில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில்  70 விழுக்காட்டிற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறுதல்

சார்ந்த அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (நடந்து முடிந்த மார்ச் 2019 பொதுத்தேர்வில்) 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 70 விழுக்காட்டிற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும்) 10.10.2019 (நாளை) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நடந்து முடிந்த மார்ச் 2019 பொதுத்தேர்வில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில்  70 விழுக்காட்டிற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ளும் தலைமையாசிரியர்கள் மார்ச் 2019 பொதுத்தேர்வில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு தே
நினைவூட்டல் – மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) இன்று (09.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் முழுமையாக உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  இன்று (09.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDINGS SCHOOL LIST 2017 – 2018 CLICK HERE TO DOWNLOAD THE PENDINGS SCHOOL LIST 2018 - 201
வேலூர் நகராட்சியில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் வேலூர் ரோட்டரி கிளப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதித்தல்

வேலூர் நகராட்சியில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் வேலூர் ரோட்டரி கிளப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதித்தல்

CIRCULARS
வேலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் நகராட்சியில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் வேலூர் ரோட்டரி கிளப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி வேலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ம் நிதியாண்டு – அரசுப் பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மனவளம் மேம்படுத்துதல் – உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி அளித்தல்

2019-2020ம் நிதியாண்டு – அரசுப் பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மனவளம் மேம்படுத்துதல் – உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி அளித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ம் நிதியாண்டு – அரசுப் பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மனவளம் மேம்படுத்துதல் – உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்