பெறுநர்
அரசு/ஆதி.திராவிட நல/வனத்துறை பள்ளி தலைமையாசிரியர்கள்,
VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களின் ஊதிய நிலுவை மற்றும் செலவின விவரம்
சார்பாக அனுப்பப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (Message boxல் பார்க்கவும்)
அனைத்து தலைமையாசிரியர்களும் படிவத்தை Upload ஐ Click செய்து பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை தேர்வு செய்து Submitஐ Click செய்யவும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.