சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்
அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.
2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகள் 03.11.2023 நடைபெற இருப்பதால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சார்ந்த ஆசிரியர்கள் நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே நடுவராக நியமனம் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களை 02.11.2023 தேதி பிற்பகல் முதல் பணிவிடுப்பு செய்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.