தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு(TRUST)10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை www.dge .tn.gov.in என்ற இணையதளத்தில் 02.12.2022 பிற்பகல் முதல் தங்கள் பள்ளிக்கான User ID / Password –ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பம்
க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
பெறுநர்:
தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா.
சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
வே.மா.
நகல்:
மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை ) தொடர் நடவடிக்கைக்காக.