TRUST EXAM – தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2021- மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்தல்

அனைத்து அரசு / நிதியுதவி, நடுநிலைப் பள்ளி,  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

24-01-2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு  ஊரகத் திறனாய்வுத் தேர்வு  தொடர்பான  மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்  செய்து மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து அரசு / நிதியுதவி, நடுநிலைப் பள்ளி,  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் பின் பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு / நிதியுதவி, நடுநிலைப் பள்ளி,  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இணைப்பு

029227 Trust Hall Ticket NR Downloading

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து அரசு / நிதியுதவி, நடுநிலைப் பள்ளி,  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.