TRB போட்டி தேர்வு -விவரங்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வு எழுத முன் அனுமதி கோரும் விண்ணப்பத்துடன் இணைத்தனுப்ப வேண்டிய விவரங்கள் – இணைப்பில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளைப் பின்பற்றி கருத்துருக்களை முழுமையாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),

வேலூர்.