TRAINING TO STUDENTS OF GOVT./ AIDED HR.SEC.SCHOOL FOR COMPETETIVE EXAMS

பெறுநர்

சார்ந்த அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை  தயார் செய்திடும் பொருட்டு தொடுவானம் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி 24.12.2017 முதல் 31.12.2017 முடிய பயிற்சி வகுப்புகள்.

Proceedings and Training Centre list

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.