TO ALL BEOs/HMs/Principals – வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் சார்பாக அறிவுரை வழங்கும் பொருட்டு நாளை (27.05.2021) காலை 9.30 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும் இணையவழி கூட்டத்தில் (ZOOM MEETING) கலந்துகொள்ள தெரிவித்தல்

மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு,

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் சார்பாக அறிவுரை வழங்கும் பொருட்டு நாளை (27.05.2021) காலை 9.30 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும் இணையவழி கூட்டத்தில் (ZOOM MEETING) மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ZOOM MEETING – க்கான  இணைப்பு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CEO VELLORE is inviting you to a scheduled Zoom meeting.

Topic: CEO VELLORE’s Zoom Meeting

Time: May 27, 2021 09:30 AM India

Join Zoom Meeting

https://us05web.zoom.us/j/81935534356?pwd=RmVTcUtDSjlpMVByWU5mVGNraWcyZz09

Meeting ID: 819 3553 4356

Passcode: Z0L1XT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்