அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
இரண்டாம் அலகுத்தேர்விற்கான அட்டவணையில் விடுபட்ட வரலாறு பாடத்திற்கான தேர்வினை 02.11.2018 அன்று நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உரிய வினாத்தாளினை 02.11.2018 அன்று காலை சார்ந்த வினாத்தாள் பகிர்வு மையத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்