TO ALL HMs – PRACTICAL BOOK AMOUNT PENDING SCHOOLS

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

+1, +2 செய்முறை பயிற்சி ஏடுகளுக்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள் உடன் உரிய வங்கிக்கணக்கில் 31.12.2018க்குள் செலுத்தி செலுத்துச்சீடினை (CHALLAN) காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாலை4.30 முதல் 5.30 மணி வரை இலத்தேரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிடம் வழங்கி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

வங்கிக் கணக்கு எண். 6563462406

IFSC CODE – IDIB000D087

வங்கி  – இந்தியன் வங்கி

பெயர் – Secretary Higher Secondary Practical

தொடர்பிற்கு – 9791969510,   9385202243 – தலைமையாசிரியர், அஆமேநிப, இலத்தேரி

CEO, VELLORE