TO ALL HMs AND PRINCIPALS – TOMORROW IS WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS – HOLIDAY FOR MUHARAM FESTIVAL ON 11TH SEPTEMBER 2019

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

 

நாளை 10.09.2019 அன்று அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாணை எண்.603 நாள் 05.09.2019ன்படி மொகரம் பண்டிகை முன்னிட்டு 11.09.2019 அன்று அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.603

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.