அனைத்துவகை பள்ளி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
இம்மாதம் தொடங்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாணவ மாணவிகளை தயார் செய்யும்பொருட்டு நாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாகும்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.