மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு மூலம்
2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில்
வகுப்பு 5 ல் இருந்து வகுப்பு 6
வகுப்பு 8 ல் இருந்து வகுப்பு 9
சேரவிருக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை கீழ் காணும் G sheetல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்