School Safety Pleadge உறுதிமொழியினை பள்ளி சுவரில் எழுதுதல்

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

Safety Pledge

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்