RTI 2005ன் கீழ் திரு ஆர்.கே.செந்தில் என்பார் விலையில்லா மடிக்கணினி சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

திரு ஆர்.கே.செந்தில் என்பார் விலையில்லா மடிக்கணினி சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE RTI LETTER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்