RTI – ஜனவரி 2010 முதல் ஜனவரி 2020 வரை – 10 ஆண்டுகள் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரம்

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

ஜனவரி 2010 முதல் ஜனவரி 2020 வரை – 10 ஆண்டுகள் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து அதன் விவரத்தினை மனுதாரருக்கு தெரிவித்து நகலினை இவ்வலுவலகம் அனுப்பிவைக்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

1586-A4-RTI