முதல்வர்கள் / தாளாளர்கள்
மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் / மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்
வேலூர் மாவட்டம், அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 2020-2021ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மூலம் குலுக்கல் முறையில் அல்லது குலுக்கல் அல்லாத முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சேர்க்கையை EMIS LOGIN பயன்படுத்தி உள்ளீடு செய்யவும், அதன் விவரங்களை உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்