RMSA – 2020-21ம் கல்வியாண்டில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சார்பாக பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் வழிகாட்டுதல் வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

RMSA – 2020-21ம் கல்வியாண்டில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சார்பாக பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் வழிகாட்டுதல் வழங்குதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்