RMSA – பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் தேவைப்பட்டியல் கோருதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள்,

RMSA – பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் தேவைப்பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை  தாங்கள் பள்ளிக்கு எதிரே  உள்ள கலங்களில் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து RMSA அலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும், விவரத்தை அடுத்து கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உள்ளீடு செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE GUIDELINES

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்