அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
RMSA – அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பண்டிகை முன்பணம் அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND LIST
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (RMSA)
மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.