REVISED – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் – சார்பு.