Revised-தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2025-2026-ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும்  6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

//ஓம். //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

  பெறுநர்

  • அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  

 மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

நகல்:-

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
  • மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.