Reminder – //VERY URGENT// STUDENTS SAFEGUARDING ADVISORY COMMITTEE (SSAC) AND TRAINING ON POSCO ACT AWARNESS DETAILS – REG (ONLY GOVT HIGH AND HIGHER SECONDARY SCHOOLS)

கீழ்காணும் Google link-ல் Form I-ல் Students Safeguarding Advisory Committee (SSAC) Form II-ல் Training on Posco Act Awarness விவரங்கள் கோரப்பட்டுள்ளது. அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் உடனே கொடுக்கப்பட்டுள்ள Google link-ல் உள்ள இரண்டு படிவங்களை உடனே பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இன்றே பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பவேண்டியுள்ளதால் இதன் அவசர நிலையினை கருத்தில் கொண்டு உடனடியாக பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1F1mZf4A0-ME9PNu8rfwJzu1RgeGvX5TnoJbIfvmD-xw/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.