அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
பள்ளிக் கல்வி – ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கும் ஊதியக் கொடுப்பானை (PAY AUTHORIZATION) கீழ்க்கண்டவாறு பெறப்பட்டுள்ளது எனவே மேற்காண் தலைமைஆசிரியர்கள் ஏனைய அனங்களில் சரியாக இருக்கும் பட்சத்தில் ஊதியம் பெற அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Pay authorization 6156 Posts for April 21
AD & Eco co-ordinator pay authorisation
624 Temporary post continuaton order
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.