அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு,
PARIKSHA PE CHARCHA 2020 – தேர்வு பற்றிய கலந்துரையாடல் பாரத பிரதமருடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய அரசால் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்துதல் – மாவட்ட அளவில் மாணவர்களை தெரிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்