சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/ முதல்வர்கள்,
NSP (National Scholarship Portal)-ல் பதிவு செய்யாத பள்ளிகள் 01.12.2020 மற்றும் 02.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முகாமில் கலந்துகொள்ளாத பள்ளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் உள்ள BC Welfare Department சென்று பள்ளியின் விவரத்தினை உடனடியாக பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்த விவரத்தின் நகல் ஒன்றினை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.