NMMS-2022-2023 Renewal (புதுபிக்க தவறிய பள்ளிகள்) –கடைசி வாய்ப்பு –நாளை 27.12.2022-க்குள் புதுபிக்க .சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

 NMMS -2022-2023 ஆம் கல்வியாண்டில் கீழ்க்காணும் பள்ளிகளில் இதுவரை மாணவர்களின் விண்ணப்பங்கள்  NSP இணையதளத்தில் இதுவரை புதுபிக்க படாமல் உள்ளது . எனவே சார்ந்த தலைமை ஆசிரியர்கள் 27.12.2022க்குள் உடனடியாக  புதுபிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
     மேலும் புதுபிக்க தவறினால் NMMS –கல்விஉதவித்தொகை சார்ந்த மாணவர் பெறாததற்கு,சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயிலவில்லை எனில் ,மாணவர்களின் (Transfer Certificate ) நகல் மற்றும் தலைமை ஆசிரியர் முகப்பு கடிதத்துடன் 27.12.2022க்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் ஒப்படைக்க மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

தொடர்புக்கு : 9791888163 /8825004447

இணைப்பு : NMMS renewal Pending School List

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த தலைமை ஆசிரியர்

வேலூர் மாவட்டம்