NMMS -2021 – 2022 ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை – சார்பாக.

2021 – 2022 ஆம் கல்வியாண்டில் மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் திரன்படிப்பு உதவித் தொகை – NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் குறித்து சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் 29.11.2021 அன்று காலை 10 00 மணி அளவில் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆ3 பிரிவு உதவியாளரிடம் நேரில் தொடர்பு கொள்ளமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்,

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு,

தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.