NMMS- வேலூர் மாவட்டம் -தேசிய ஊரகத் திறனாய்வுத் தேர்வு -2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களில் -திருத்தம் ஏதும் இருப்பின் இத்துடன் இணைத்துள்ள Google Sheet -ல் பதிவுகள் மேற்கொண்டு உடன் இவ்வலுவலக ஆ4 பிரிவில் 30.05.2023 -க்குள் சமர்பிக்க சார்ந்த அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலை, மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

இணைப்பு

https://docs.google.com/spreadsheets/d/1xgkNla0UxlQy53kWUzwee1Eexs1xWtiw6a9a4g-HbnU/edit?usp=sharing

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு