NIOS தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம்
25-09-2018 முதல் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள NIOS தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர்கள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். தேர்வு பணியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செவ்வனே நடத்தி முடிக்க உரிய அறிவுரை வழங்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
தலைமை ஆசிரியர்
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
காட்பாடி
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.