அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு
அரசு மற்றும் நிதியுதவி மேனிலைப் பள்ளிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெயர் மற்றும் மதிப்பெண் விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
G sheet link
https://docs.google.com/spreadsheets/d/1yKpybKTkZQnl1NXyRGvSVW3doEZVg-dQJJsGvRVxFC0/edit?usp=drivesdk
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்