NEET- ONLINEல் பதிவு செய்யப்பட்டு இன்னும் பயிற்சி புத்தகம் பெறாத மாணவர்களுக்கான புத்தகம் வழங்குதல்

பெறுநர்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

NEET தேர்விற்கு ONLINEல் பதிவு செய்த மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களை சார்ந்த பயிற்சி மைய தலைமையாசிரியர்கள்,  கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 22.03.2018 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.