அனைத்து NEET/JEE பயிற்சி மைய தலைமையாசிரியர்களுக்கு,
அனைத்து NEET/JEE பயிற்சி மைய மின்அஞ்சல் முகவரிக்கு NEET/JEE பயிற்சிக்குரிய முதல் அலகுத்தேர்விற்கான வினாத்தாள்கள் 20.09.2018 அன்று அனுப்பப்பட்டுள்ளது. மைய தலைமையாசிரியர்கள் தேவையான எண்ணிக்கையில் வினாத்தாள் மற்றும் OMR தாளினை நகல் எடுத்து திங்கள் காலை தேர்விற்கு தயார் நிலையில் வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் தினங்களில் காலை 8.20 மணிக்கு வருகை தர வேண்டும் என்பதையும், தேர்விற்கான பாடப்பகுதிகளையும் தெரியப்படுத்தவும் மைய தலைமையாசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மைய தலைமையாசிரியர்கள் தேர்வு நடைபெறும்போது புகைப்படம் எடுத்து அதனை குழுவில் பதிவு செய்யவும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.