NEET போட்டித் தேர்வுகளுக்கான மாணவர் பயிற்சி கையேட்டினை (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 21.03.2018க்குள் பெற்றுக்கொள்ளுமாறு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

NEET போட்டித் தேர்வுகளுக்கான மாணவர் பயிற்சி கையேட்டினை (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 21.03.2018க்குள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.