சார்ந்த அரசு/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
STUDENT POLICE CADET துவங்கப்பட்டுள்ள 199 பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிக, மிக அவசரம் எனவே, உடனடியாக தனி கவனம் செலுத்தி இப்பணியினை முடிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்