அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
01.01.2017 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
DATA -என்ற Link-ஐ Click செய்து Messages Click செய்து அதில் Panel பதிவிறக்கம் செய்துகொள்ளவும். செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறையினை பின்பற்றி விவரங்களை நாளை (21.12.2017) மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.