MOST URGENT – அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உடனடியாக உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS மதிப்பெண் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் இன்று (25.10.2019) மதியம் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் எனத் தெரிவிக்கலாகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.