அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
Matriculation பள்ளிகளில் 1, 6 மற்றும் 11ஆம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கை வருகைப்பதிவேட்டின்படி EMIS-ல் Update செய்யப்பட்டுள்ளதா என்பதை பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்