Matric Schools – Public Health -NTCP – implementation of Tobacco Free Educational Institutions (ToFEI) guidelines கீழ்க்காணும் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
பெறுநர்
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.