LAPTOP ERP PENDING SCHOOLS ARE INSTRUCTED TO ENTER IMMEDIATELY WITHOUT DELAY

பெறுநர்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்,

Laptop ERP entry இன்னும் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக 19.12.2017க்குள் முடிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DATA Tab-ஐ Click செய்து தங்கள் பள்ளி Login ID மற்றும் Password பயன்படுத்தி Pending School List download செய்துகொள்ளவும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.