அனைத்து அரசு உயர்நிலை/மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
கலா உட்சவ் போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியலை இத்துடண் இணைக்கப்பட்டுள்ள EXCEL SHEET ல் பதிவு செய்து rmsavel@gmail.com என்ற முகவரிக்கு MAIL செய்ய வேண்டும். மேலும் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் மாவட்ட திட்ட அலுவலகத்தில் 11.09.2023 பிற்பகல் 5:00 மணிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும்.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
அரசு உயர்நிலை/மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.