அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
இணைப்பில் உள்ள JEE MAIN EXAM 2019 – REGISTRATION DATES, EXAM DATE AND INSTRUCTIONS சார்பான கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், JEE MAIN EXAM 2019 தேர்விற்கு பதிவு மேற்கொண்ட மாணவர்கள் விவரத்தினை 08.10.2018 அன்று நடைபெறவுள்ள தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு அனைத்துவகை பள்ளிதலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS PAGE 1
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS PAGE 2
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS PAGE 3
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS PAGE 4
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS PAGE 5
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS PAGE 6
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.