மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு,
இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளை எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், தேர்வர்கள் சொல்வதை மட்டுமே எழுத வேண்டும் எனவும், அதனை மீறி சொல்வதை எழுதுபவர்கள் தாமே சுயமாக எழுதுவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.