INSPIRE AWARD MANAK SCHEME 2019- 20 – புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது இணையதளத்தில் உள்ளீடு செய்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

INSPIRE AWARD MANAK SCHEME 2019- 20 – புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது இணையதளத்தில் உள்ளீடு செய்ய கால அவகாசம் 31.08.2019 வரை  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.