VIT – (School of Advanced Scienes) of VIT – தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளை 29.01.2023 நடத்துதல் – அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துக்கொள்ள தெரிவித்தல் – சார்பு
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்-
1, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி 2, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது.