HSC EXAM – HALL SUPERVISOR APPOINTMENT DETAILS -CONTACTS

மேல்நிலைத்தேர்வு சார்பான அறைகண்காணிப்பாளர்கள் நியமனம் சார்பான விவரங்களை உடனடியாக கீழ்கண்ட  கைபேசி எண்களில் தெரிவிக்கும்படி அனைத்து மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருப்பதூர் கல்வி மாவட்டம் –  நேர்முக உதவியாளர் (இடைநிலை) 9486273764

வேலூர் கல்வி மாவட்டம்      – நேர்முக உதவியாளர் (மேல்நிலை)9952394606